Saturday, January 18, 2025
மோட்டோ ரைடர் புதிய வாடகை வாகன செயலியின் அறிமுக விழா
Business

மோட்டோ ரைடர் புதிய வாடகை வாகன செயலியின் அறிமுக விழா

https://youtu.be/3gfSJv6DIEY ஓலா உபர் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்குவதை தவிர்த்து இதைப் போன்ற புதிய இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் என இயக்குனரும் நடிகருமான தருண் கோபி வாடகை வாகன வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்… சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் புதிய வாடகை வாகன செயலியின் அறிமுக…

அகில இந்திய மோடி மக்கள் மன்றம் முப்பெரும் விழா
Political

அகில இந்திய மோடி மக்கள் மன்றம் முப்பெரும் விழா

https://youtu.be/qCBmC3fPs4s மோடி மக்கள் மன்றம்மாநில பொறுப்பாளர் அறிமுக விழா , நிறுவனத்தலைவர் பிறந்தநாள் விழா , மற்றும் சிங்கப்பாதை புத்தக வெளியீட்டு விழா என முப்பெரும் விழா நிகழ்ச்சி சென்னை வடபழனியில் நிறுவனத் தலைவர் என்.வி. ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது . இவ் விழாவில் சிறப்பு அழைப்பாளராக மோடி…

சுற்றுப்புற சூழல் மற்றும் புவி சமநிலை தொடர்பாக இளம்விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் ‘வெமா’(WEMAAA)
Chennai

சுற்றுப்புற சூழல் மற்றும் புவி சமநிலை தொடர்பாக இளம்விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் ‘வெமா’(WEMAAA)

https://youtu.be/GE6lkNrc7oA இந்தியாவில் முதன்முறையாக நூற்றுக்கணக்கிலானதன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒன்று கூடி, சமூகமுன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, விவசாய துறையின்புத்தாக்கம் உள்ளிட்ட பல துறைகளில் மேற்கொள்ளப்படவேண்டிய அவசியமான சீர்திருத்தங்கள் குறித்தும், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய புதிய திட்டங்கள்குறித்தும், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களின்தரவுகள், அறிவியல் ரீதியான புதிய கண்டுபிடிப்புகள் எனபலவற்றை பரிசீலனை செய்து,…