ஶ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் மாபெரும்‘‘திருக்குறள் திருவிழா‘‘கவிப்பேரரசு வைரமுத்து பங்கேற்பு -50,000 மாணவர்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு
https://youtu.be/eVoSV5P9SYU?si=5QcLEnWQzmt3qiMN ஶ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியின் சார்பில் பல்லாயிரக்கணக்கான மாணவச் செல்வங்கள் பங்கு பெற்ற மாபெரும் ‘‘திருக்குறள் திருவிழா‘‘ மிக விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை ஶ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியைச் சேர்ந்த 10,000 மாணவர்கள் நேரடியாகவும் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஶ்ரீ சைதன்யா பள்ளியைச் சேர்ந்த 40,000…







