RAMRAJ Cotton ShowRoom Opened at ECR Road, Neelankarai, Chennai.

ராம்ராஜ் காட்டன் – நீலாங்கரை – சென்னை – ஷோரும் திறப்புவிழா – 12-01-2023 ‘ மதிப்பிற்குரியவர்களுக்கு ‘ … என்கிற முத்திரையுடன் கம்பீரமாக வலம் வரும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் ஆடைகள் அழகும் கம்பீரமும் இழையோடும் அற்புத கலவையாகும் பால் போன்ற வெண்மையான மென்மையான ராம்ராஜ் காட்டனின் வேட்டியையும் சட்டையையும் அணித்து பார்ப்பதே தனி அழகு , ஆனந்தம் தரத்தில் எப்போதும் முதலிடத்தில் அளிக்கவல்லவை . இருக்கும் ராம்ராஜ் காட்டன் தயாரிப்புகள் , அந்தஸ்து செல்வாக்கு , மரியாதையை சமூகத்தில் வேட்டி , சர்ட்டுகளுக்கான பிராண்டில் India’s Most Trusted Brand ல் இடம் பெற்றுள்ளது . தென் மாநிலம் முழுனதும் வெண்மை நிற ஆடைகளை உற்பத்தி செய்து , விற்பனையில் சாதனை படைத்து வருகிறது ராம்ராஜ் காட்டன் நிறுவனம் . பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் காப்பதில் அக்கறை கொண்டுள்ள இந்திறுவனம் , முக்கிய நகரங்களிலும் தனது ஷோரூம்களை திறந்து வெற்றி பரவியுள்ள தமிழருக்காய் www.ramrajcotton.in என்ற இணைய தளத்தில் விரிவுபடுத்தியதோடு , இலங்கை , சிங்கப்பூர் , மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி தமிழகத்திலுள்ள அனைத்து கண்டுள்ளது . மேலும் உலகெங்கும் ஆன்லைன் விற்பனையை செய்து சாதனை படைத்து வருகிறது . ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தங்களது புதிய ஷோருமை ஜனவரி 12 ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் 20 & 21 , முதல் பிரதான சாலை , R.K. கன்வென்ஷன் சென்டர் எதிரில் , நீலாங்கரை , சென்னை 600115 என்ற முகவரியில் துவங்கி உள்ளது . ராம்ராஜ் காட்டன் நிறுவனர் திரு . கே.ர். நாகராஜன் அவர்கள் திறப்பு விழாவிற்கு வந்திருந்தவர்களை வரவேற்றார் . ராம்ராஜ் காட்டன் , உற்பத்தி செய்யும் அனைத்து ரகங்களும் மிருதுவான பருத்தி நூலிழைகளை கொண்டு தயார் செய்யப்பட்ட துணிரகங்களிலிருந்து முன்னணி வல்லுநர்களை கொண்டு வடிவமைத்து விற்பனை செய்யப்படுகிறது . வேட்டிகள் , சர்ட்டுகள் , பனியன்கள் தயாரித்து தென்னிந்தியா முழுவதும் மட்டுமல்லாது வடமாநிலம் மற்றும் வெளி நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது . இந்தியாவிலேயே வேட்டிக்கென்று தனி முத்திரை பதித்து முதலிடத்தில் உள்ள ஒரே நிறுவனம் ராம்ராஜ் காட்டன் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே . ராம்ராஜ் காட்டன் ஷோரும்களில் அட்ஜஸ்டபிள் வேட்டி , பேன்சி பார்டர் வேட்டி , கறை படியாத வேட்டி , நறுமண வேட்டி , ரிங்கிள் பிரி வேட்டி , சுப முகூர்த்த வேட்டி , எம்ப்ராய்டரி வேட்டி , மயில்கண் வேட்டி , பஞ்ச கச்ச வேட்டி , பட்டு வேட்டி என வேட்டி ரகங்கள் ஏராளம் காட்டன் சர்ட்டுகள் , எம்பராய்டரி சர்ட்டுகள் , ரிங்கிள் பிரிசர்ட்டுகள் , கூல் காட்டன் சர்ட்டுகள் , சுபமுகூர்த்த சர்ட்டுகள் , அல்டிமேட் சர்ட்டுகள் , டிசைனர் சர்ட்டுகள் , பட்டு சர்ட்டுகள் , பார்டர் மேட்சிங் லீனன் சர்ட்டுகள் என ரகங்கள் ஏராளமாக உள்ளன . இளைஞர்களின் மனம் கவரும் வகையில் பல வண்ணங்களில் டி – சரட்டுகளும் இங்கு கிடைக்கின்றன . அதேபோல் , ஆண்களுக்காக பிளையின் வெண்மையில் மட்டுமின்றி டிசைனுடன் கூடிய பனியன்கள் , ஜட்டிகள் , ‘ டிரங்க்ஸ் ‘ எனப்படும் வேட்டி கட்டிக் கொள்பவர்களுக்கென்றே பிரத்யேகமான ‘ வேட்டி டிராயர்கள் ‘ என்ற உள்ளாடையும் ராம்ராஜ் காட்டனில் கிடைக்கிறது . வேட்டிக்கட்டி கொள்பவர்களின் வசதியை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்யேக பெல்ட்டுகள் , கைக்குட்டைகள் , ஷு சாக்ஸ் , டவல்கள் … என்று நீண்டுகொண்டே போகின்றன . பெண்களுக்கென உள்ளாடைகளும் ராம்ராஜ் காட்டன் ஷோரூம்களில் கிடைக்கின்றன . இளைஞர்களை கவரும் வகையில் யூத் கலெக்ஷன் மற்றும் குழந்தைகளுக்கான வேட்டி – சட்டைகள் , இளைஞர்களை கவரும் வகையிலான வெஸ்குரோ பாக்கெட் வேட்டிகள் , லினன் சர்ட்டு வகைகளும் , பெண்களுக்கான லெக்கின்ஸ் , சிம்மீஸ் மற்றும் அனைத்துவிதமான உள்ளாடைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது . மேலும் ஒயிட் மற்றும் பல வண்ணங்களில் முககவசங்களும் இங்கு கிடைக்கின்றது . இப்போது ராம்ராஜ் நிறுவனம் பெண்களுக்கென்றே காட்டன் சேலைகள் மற்றும் பட்டு சேலைகளுக்கான தனி பிரிவுகள் தொடங்கியுள்ளது . அதுமட்டுமல்லாது , தென்னிந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களிலும் , விமான நிலையங்களிலும் , ஷோரும்கள் திறக்க தயாராகி வருகிறது . வெண்மைக்கென்றே குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள ராம்ராஜ் காட்டன் பிரத்யேசு ஷோரூம்களில் வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவுடன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது . ராம்ராஜ் காட்டனின் வேட்டி , சர்ட்டுகள் , பனியன்கள் உள்ளிட்டவை அதன் ஷோரூம்களில் மட்டுமின்றி முன்னணி ஜவுளி நிறுனைங்களிலும் கிடைக்கும் . ஒவ்வொருநாளும் புத்துணர்ச்சி நானாக இருக்க ராம்ராஜ் காட்டன் வெண்மையை அணியுங்கள் பொங்கும் மங்களம் எங்கும் பரவிட வாடிக்கையாளர்களுக்கு ராம்ராஜ் காட்டனின் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் …

Launch