Saturday, January 18, 2025

சதீஷ்கர் மாநிலம் ராய்பூரில் நடைபெற்ற சி பி எஸ் இ பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான தடகளப் போட்டி

https://youtu.be/7j1p56J5hbA?si=ZYm1gU8lFZextSIH சதீஷ்கர் மாநிலம் ராய்பூரில் நடைபெற்ற சி பி எஸ் இ பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு 19 வயதிற்குட்பட்ட பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் மற்றும் 6 தங்கம் உள்ளிட்ட 8 பதக்கங்களை வென்று சென்னை திரும்பிய ஸ்ரீ கிரிஸ் சர்வதேச…