Saturday, January 18, 2025

உலக பாதுகாப்பு அமைப்பின் சார்பில்4 ஆம் ஆண்டு தொழில்முறை மேம்பாட்டு கருத்தரங்கம் மற்றும்தொழில்சார் விருதுகள்

https://youtu.be/-U1pSzwzyTc உலக பாதுகாப்பு அமைப்பின் சார்பில்4 ஆம் ஆண்டு தொழில்முறை மேம்பாட்டு கருத்தரங்கம் மற்றும்தொழில்சார் விருதுகள் வழங்கும் விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்…. உலக பாதுகாப்பு அமைப்பின் சார்பாக4ஆம் ஆண்டு தொழில்முறை மேம்பாட்டு கருத்தரங்கம் மற்றும்தொழில்சார் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் 2023 ஆம் ஆண்டிற்கான…

EL-DENT சிறப்பு பல் மருத்துவமனை திறப்பு.சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில்

https://youtu.be/zCajLWBBCy8 EL-DENT சிறப்பு பல் மருத்துவமனை திறப்பு.சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில்(ஆவின் அலுவலகம் எதிரில்) முதியோர்களுக்கு என்று இந்த மருத்துவமனையில் இந்த சிறப்பு வாய்ந்த பல் சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டது.இந்த மருத்துவ பிரிவினை முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவர்Dr.V.S. நடராஜன் வெங்கடேஸ்வரா மருத்துவமனை இயக்குனர் தில்லை வள்ளல்.EL-DENT மருத்துவ…

9 மாதம் கர்பிணி பெண் தொடர்ந்து 1 மணி நேரம் சிலம்பம் சுழற்றி உலக சாதனை

https://youtu.be/EjgNWVd2V8E செந்தமிழ் வீர சிலம்பம் கலைத்திடத்தின் சார்பாக சுதா என்கிற 9 மாத கர்பிணி பெண்மணி தொடர்ந்து 1 மணி நேரம் சிலம்பம் சுழற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்… சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நோபல்…

பி.எஸ்.சுவாமிநாதன் செட்டியார் ஒரு சகாப்தம்! – முப்பெரும் விழா
Chennai

பி.எஸ்.சுவாமிநாதன் செட்டியார் ஒரு சகாப்தம்! – முப்பெரும் விழா

திரு.P.S.சுவாமிநாதன் செட்டியார் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி தாலுக்காவைச்சேர்ந்த பூவை மாநகரில் 29.05.1941 ஆம் ஆண்டு திரு.சொ.பிர.சுந்தரம் செட்டியார் - திருமதி.யசோதா ஆச்சி தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். எளிய குடும்பத்தில் பிறந்த திரு.P.S.சுவாமிநாதன் செட்டியார் அவர்கள் 8ம் வகுப்போடு பள்ளிக் கல்வியை நிறுத்திக்கொண்டு தமது தந்தையார்…

ஸ்ரீ கிருஷ் சர்வதேச பள்ளியில் அறிவியல், தொழிற்நுட்பம்,பொறியியல்,கணிதம் சார்ந்த ஆய்வகங்களின் துவக்க விழா

https://youtu.be/SSQ1VDgIBYE சென்னையடுத்த கோவூரிலுள்ள ஸ்ரீ கிருஷ் சர்வதேச பள்ளியில் அறிவியல், தொழிற்நுட்பம்,பொறியியல்,கணிதம் சார்ந்த ஆய்வகங்களின் துவக்க விழா மற்றும் பள்ளி மாணவர்கள் குழுக்கள் பதவியேற்பு விழாவினை மக்கள் விஞ்ஞானி ஐயப்பன் கலந்து கொண்டு துவக்கி வைத்து மாணவர்களின் அறிலியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தார்… புதிதாக…

சர்வதேச சதுரங்க தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சதுரங்க போட்டிகளில் 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்…

https://youtu.be/gPwKvBTtaC8 சென்னை குன்றத்துரை அடுத்த கோவூரில் உள்ள ஸ்ரீ கிரிஷ் சர்வதேச தனியார் பள்ளி வளாகத்தில் சர்வதேச சதுரங்க தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கிடையிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது… இந்த சதுரங்க போட்டிகளில் ஸ்ரீ கிரிஷ் தனியார் பள்ளியை சார்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன்…