Saturday, January 18, 2025

ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் முகப்பு மண்டப கட்டுமான திருப்பணி மற்றும் பூமி பூஜை விழா

https://youtu.be/RWFR_0WMAyQ?si=wd8xQF4iT9DU3A0f சென்னை பம்மல் ஆதம் நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் முகப்பு மண்டப கட்டுமான திருப்பணி மற்றும் பூமி பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது… ஆதம் நகர் டாக்டர் அம்பேத்கர் பொதுநல சங்கத்தின் தலைவர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற இந்த பூமி பூஜை…