KazhuguManaiyaar Chola Martial Arts Silambam Sts Graduation at Chennai
https://youtu.be/5nUJbDtZzQ4?si=zlcY3_0rw8a33kqK சென்னை சோழா மார்ஷியல் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் தி ல்லைக்கூத்தன் சிலம்ப பாசறை தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிலம்பம் தகுதிப்பட்டை வழங்கும் விழா கிருபா காலனி அசோக் நகரில் நடை பெற்றது.பரிசுகளை தஞ்சாவூர் சிலம்பு இமயம் ராஜா…