Saturday, January 18, 2025
கௌரவமிக்க சமஸ்கிருத மாநாட்டின்போதுபுதிய டிஜிட்டல் கேம்பஸ் அடையாளம் மற்றும் அதன் டிஜிட்டல் கேம்பஸ் அமைவிடத்தை அறிமுகம் செய்யும்மெட்ராஸ் சமஸ்கிருத கல்லூரி
Education

கௌரவமிக்க சமஸ்கிருத மாநாட்டின்போதுபுதிய டிஜிட்டல் கேம்பஸ் அடையாளம் மற்றும் அதன் டிஜிட்டல் கேம்பஸ் அமைவிடத்தை அறிமுகம் செய்யும்மெட்ராஸ் சமஸ்கிருத கல்லூரி

சென்னை, 10 ஏப்ரல் 2024… வளமான பாரம்பரியத்துடன் 117 ஆண்டுகளாக சமஸ்கிருத மொழி கல்விப்பணியில் அதன் அர்ப்பணிப்புக்காக புகழ்பெற்றிருக்கும் மதிப்புக்குரிய கல்வி நிறுவனமான மெட்ராஸ் சமஸ்கிருத கல்லூரி, நகரில் இன்று அதன் டிஜிட்டல் கேம்பஸ்-க்கான புதிய அடையாளம் அறிமுகம் செய்யப்படுவதை பெருமையுடன் இன்று அறிவித்திருக்கிறது. இக்கல்லூரியின் டிஜிட்டல் கேம்பஸ்-ன்…