தாகூர் பல் மருத்துவக் கல்லூரி தனது ஐந்தாவது பட்டமளிப்பு விழா

தாகூர் பல் மருத்துவக் கல்லூரி தனது ஐந்தாவது பட்டமளிப்பு விழா

தாகூர் பல் மருத்துவக் கல்லூரி தனது ஐந்தாவது பட்டமளிப்பு விழாவை 13/4/24 அன்று மிகச்சிறப்பாக கொண்டாடியது. சிறப்பு விருந்தினர். திரு.டாக்டர். எஸ்.பி.கே. கென்னடி பாபு (இந்திய பல் மருத்துவ கவுன்சிலின் உறுப்பினர், புது டெல்லி),தாகூர் குழுமத் தலைவர் திருமதி.டாக்டர். எம்.மாலா, செயலாளர். திரு.ஜி.மணிகண்டன் முதல்வர்.திரு.டாக்டர்.சி.ஜே வெங்கடகிருஷ்ணன் மற்றும் தலைமை பேராசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். சிறப்பு விருந்தினர் திரு. டாக்டர். எஸ்.பி.கே.கென்னடி பாபு அவர்கள் இளம் பல் மருத்துவர்களை கிராமப்புற மக்களுக்கு சேவைகளை ஆற்றுமாறு வலியுறுத்தினார்.

Education