ஸ்ரீ நாட்டியாஞ்சலி நடனப்பள்ளி யின் 25வது சலங்கை பூஜை

https://youtu.be/FQ9txG90dMg?si=77upFHjTkmtv1Obj சென்னை,அக்டோ.27-சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் பரதநாட்டிய குரு ராணிஸ்ரீயின்ஸ்ரீ நாட்டியாஞ்சலி நடனப்பள்ளியின் 25வது சலங்கை பூஜையில் நாட்டியம் பயின்ற எட்டு மாணவிகள் சலங்கை பூஜை நிகழ்ச்சி நடத்தினர்.இதில் சிறப்பு விருந்தினராக லீ பேலஸ் ஹோட்டல் எம்டி கார்த்திக், சின்னத்துரை நடிகை ரம்யாநான்சி, நடிகர் நவீன்,விஜய் டிவி நடிகர்…