Sunday, February 23, 2025

ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஸ்ரீ வீர பட்டீஸ்வரர் ஆலயத்தில் நூறாம் ஆண்டு புரட்டாசி மாத விழா

https://youtu.be/veCpf7HJmX0?si=kZEL3IdbqUE5oOgD சென்னையை அடுத்த வண்டலூரில் நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஸ்ரீ வீர பட்டீஸ்வரர் ஆலயத்தில் நூறாம் ஆண்டு புரட்டாசி மாத விழாவினை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் ஆலய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது… தொடர்ந்து 13 வது ஆண்டாக நடைபெற்று வரும் இந்த திருக்கல்யாண உற்சவத்தில்…