Saturday, January 18, 2025
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏஐஎக்ஸ் கனெக்ட்  உடனான இணைப்பு வெற்றிகரமாக நிறைவேறியது
Business

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏஐஎக்ஸ் கனெக்ட்  உடனான இணைப்பு வெற்றிகரமாக நிறைவேறியது

சென்னை, அக்டோபர் 2024: ஏர் இந்தியா குழுமம் [Air India Grou], ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட் மற்றும் ஏஐஎக்ஸ் கனெக்ட் பிரைவேட் லிமிடெட் [AIX Connect Pvt Ltd](முன்பு ஏர்ஏசியா இந்தியா [AirAsia India] என்று அழைக்கப்பட்டது) ஆகிய இரு நிறுவனங்களின் செயல்பாட்டு நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் சட்டப்பூர்வமாக ஒரே நிறுவனமாக்கும் இணைப்பு முயற்சிகளால், குறைந்த கட்டணத்தில் உயர்தர விமான சேவையை அளிக்கும் மிகப்பெரும் நிறுவனமாக…