முன்னணி மற்றும் ஆரம்ப நிலை வேலைவாய்ப்புகளை தேடுபவர்களுக்கான ஒரு பிரத்யேக தளமான MANYJOBS.COM அறிமுகம்
https://youtu.be/MChGrO6IkXs?si=DonAm2y6Xsz46FMJ சென்னை: நவம்பர் 22, 2024: இந்தியாவின் மிகப்பெரிய மேட்ரிமோனி (திருமண வரன் ஏற்பாடு) சேவை வழங்குனரான Matrimony.com ‘மெனி ஜாப்ஸ்’ என்ற ஆப் அறிமுகத்தின் மூலம் ஒரு புதிய பிசினஸ் பிரிவில் கால் பதித்துள்ளது. தமிழ்நாடு மாநிலத்தில் வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கான பயனுள்ள ஒரு சேவையாக இருக்கும். சென்னை…