வரதராஜபுரம் மற்றும் எருமையூரில் வெள்ளபாதிப்பு நிகழாமல்தடுக்க அவசர நடவடிக்கை அவசியம்
https://youtu.be/I9hHoFnV--o?si=HJxFQ7O4SYgqNvNT சென்னை – நவம்பர் 28, 2024: சென்னை பெருநகர மேம்பாட்டு வாரியத்தின் (CMDA) கீழ், சென்னை பெருநகரின் ஒரு அங்கமாக தாம்பரத்திலிருந்து வெறும் 3 முதல் 4 கி.மீ. தூரத்திற்குள் அமைந்துள்ள வரதராஜபுரம் மற்றும் எருமையூர் என்ற இரு கிராமங்களில் வசிக்கும் மக்கள், ஒவ்வொருஆண்டும்மழைகாலத்தின்போதுவெள்ளபாதிப்பையும்,ஒழுங்குமுறைப்படுத்தப்படாத நிலமேம்பாடு நடவடிக்கைகளினால்…