Saturday, January 18, 2025

ஸ்ரீ தர்மசாஸ்தா பஞ்சலோக திருமேனி விக்ரகம் பந்தல ராஜ ஸ்ரீ ஹரிஹர புத்திரன் ஐயப்ப சுவாமிக்கு பெயர் சூட்டு விழா

https://youtu.be/QJApPYj4-LQ?si=YKwNyx8YY9KEuzzl சென்னை வண்டலூர் கங்கை அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பம்பா வாசன் இல்லத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா பஞ்சலோக திருமேனி விக்ரகம் பந்தல ராஜ ஸ்ரீ ஹரிஹர புத்திரன் ஐயப்ப சுவாமிக்கு பெயர் சூட்டு விழா நடைபெற்றது ஸ்ரீமத் லட்சுமி நாராயணன் திருக்கோவில் அறக்கட்டளை தலைவரும் தமிழக…