அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில் 24 ஆம் ஆண்டு ஸ்ரீ விளக்கு பூஜை
https://youtu.be/QPPLrUmI-MU?si=lJDLvpRN-vbGKDZV சென்னை குரோம்பேட்டை நியூ காலனியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற 24 ஆம் ஆண்டு ஸ்ரீ விளக்கு பூஜையில் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது… முன்னதாக கோவிலில் மகா கணபதி ஹோமம் நடைபெற்று ஸ்ரீ தேவி கருமாரி அம்மனுக்கு விசேஷ அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டது…