தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் அவர்களின் 60 வது பிறந்த நாள் விழா

https://youtu.be/9U6QBl8XmJc?si=HCm1Enu-HwUPrCL3 தென் சென்னை மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி கே வாசன் அவர்களின் 60 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராயநகர் முத்துரங்கன் சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அறுசுவை உணவான…