ஜீவன் எலைட் நெஸ்ட் எனும் பெயரில் புதிதாக மகளிர் தங்கும் விடுதி துவங்கம்
https://youtu.be/BC0781k7k0o?si=pd9VdpOwoVZjoa2h சென்னை ஜாபர்கான்பேட்டை கங்கை அம்மன் கோவில் தெருவில் ஜீவன் எலைட் நெஸ்ட் எனும் பெயரில் புதிதாக துவங்கப்பட்டுள்ள மகளிர் தங்கும் விடுதியினை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா துவக்கி வைத்து விடுதியினை பார்வையிட்டார்… ஜீவன் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அஜித் பிரேம் ஆனந்த் மற்றும்…