பாப்பாஸ் ஸ்போர்ட்ஸ் பயிற்சி மைதானத்தின் தொடக்க விழா
https://youtu.be/FDAeOshwdl0?si=Xn8k9zie-zJN0pGE சென்னை மடிப்பாக்கம் கார்த்திகேயாபுரம் 13வது தெருவில் பாப்பாஸ் ஸ்போர்ட்ஸ் பயிற்சி மைதானத்தின் தொடக்க விழா நடைபெற்றது… இதில் 187 ஆவது வட்டக் கழக செயலாளர் எம் கே ஜெய் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சியின் 187 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஷெர்லி ஜெய் ஆகியோர் கலந்துகொண்டு…