தமிழ்நாடு சுதேசி வியாபாரிகளின் சங்கம் எனும் பெயரில் புதிய வியாபாரிகள் சங்கத்தின் துவக்க விழா
https://youtu.be/q2ZR1dmAfOk?si=BDhIeub694ZU_sdJ தமிழ்நாடு சுதேசி வியாபாரிகளின் சங்கம் எனும் பெயரில் புதிய வியாபாரிகள் சங்கத்தின் துவக்க விழா மற்றும் கொடி அறிமுக விழா சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது… தமிழ்நாட்டில் புதிதாக துவங்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுதேசி வியாபாரிகளின் சங்கத்தின் அறிமுக விழாவில் முன்னாள் காவல்துறை அதிகாரி…