Friday, May 16, 2025

KHI, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான மேம்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (aART) திட்டத்தை தொடங்கி வைத்தது

https://youtu.be/w-9hoD5NNJY?si=8kp1Q21ltFGyvLoa சென்னை, 15 மார்ச் 2025: உயர் தரமான சிறுநீரக பராமரிப்பை வழங்க அர்ப்பணிக்கப்பட்ட தொண்டு நிறுவனமான KHI (Kidney Health India), தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியாக பின்தங்கியநோயாளிகளுக்கு உயிர் காக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட அதன் மேம்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (Affordable Advanced Renal Transplant - aART) திட்டத்தை தொடங்குவதாக அறிவிப்பதில்…