அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன்,ஸ்ரீ சொர்ணாம்பிகை சமூக, ஸ்ரீ சொர்ணாபுரீஸ்வரர் ஸ்வாமி கும்பாபிஷேகம் விழா

https://youtu.be/CTX6R4_jHos?si=N_Bj8cnjUwHkg_Ti சென்னை ஈக்காட்டுத்தாங்கல் காந்தி நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன்,ஸ்ரீ சொர்ணாம்பிகை சமூக, ஸ்ரீ சொர்ணாபுரீஸ்வரர் ஸ்வாமி, ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் மற்றும் பரிவாரங்களுக்கு கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது …இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்…. முன்னதாக…