Monday, May 19, 2025

அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம் நடத்தும் 10 நாள் பாரம்பரிய செட்டிநாடு உணவு திருவிழா

https://youtu.be/Xump8TGGOS0?si=n3sVjsWKy8gg1FC8 செட்டிநாடு பாரம்பரிய உணவுக்கு அடையாளமாக விளங்கும் அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம் தனது 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு, தனது வாடிக்கையாளர்களுக்கு பத்து நாள் சிறப்பு உணவு திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது. இந்த உணவு திருவிழாவில் செட்டிநாட்டு உணவின் செழிப்பையும், நம் முன்னோர்களின் பாரம்பரிய சுவையையும் இன்றைய இளம்…