Friday, March 13, 2026

அருள்மிகு ஸ்ரீ துலுக்கானத்தம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

https://youtu.be/lTCvrb5kw30?si=c6e0x5bZH9GwuDvi செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ துலுக்கானத்தம்மன் ஆலய கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது …இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்…முன்னதாக ஆலயத்தில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் மூன்று கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது,…