தென் சென்னை மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி கே வாசன் அவர்களின் 60 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராயநகர் முத்துரங்கன் சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அறுசுவை உணவான பிரியாணி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது…
தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் தியாகராயநகர் கோதண்டம் ஏற்பாட்டில் நடைபெற்ற தா ம க தலைவர் ஜி கே வாசன் அவர்களின் பிறந்தநாள் விழாவில் அப்பகுதிவாழ் பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது ..
மேலும் இந்த நிகழ்வின் போது தாமாகாவின் நிர்வாகிகள்
முனிவர் பாஷா, நாதன், நாகராஜன், சைதை திலீப் வடபழனி பிரபாகரன்,
மாவட்டத் தலைவர்கள்
வேளச்சேரி மணிகண்ணன், லூயிஸ் மற்றும் சீனிவாசன், அன்பரசன் சுப்பராயுலு ,
கோவிந்தராஜன்,
குமார், ராமு, கிருஷ்ணகுமார்,ஜெயகனேஷ், அற்புத ராஜ், ஏழுமலை, அசோகன், சிவராமன், பிரபு,
வேளச்சேரி சேகர் உள்ளிட்ட மாவட்ட /பகுதி / வட்டக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்… “