எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சிறந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விருதைப் பெற்றது
காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (SRMMCHRC), ‘அசோசியேஷன் ஆஃப் ஹெல்த்கேர் ப்ரொவைடர்ஸ் இந்தியா’ (AHPI) வழங்கும் தமிழ்நாடு வட மண்டல சிறந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விருதை கோயம்புத்தூரில் நடைபெற்ற AHPICON 2025 மாநாட்டில் பெற்றுள்ளது. AHPI தமிழ்நாடு சிறப்பு விருதுகள் 2025-இன் ஒரு…









