Thursday, August 27, 2026
இந்தியாவின் முதல் அரசமைப்பு அருங்காட்சியகத்திற்கு நவீன ரோபோ சுற்றுலா வழிகாட்டியை வடிவமைக்க ஒத்துழைப்பு முயற்சியில் இணையும் ஜிண்டால் குளோபல் யுனிவர்சிட்டி மற்றும் ஐஐடி மெட்ராஸ் 
Education

இந்தியாவின் முதல் அரசமைப்பு அருங்காட்சியகத்திற்கு நவீன ரோபோ சுற்றுலா வழிகாட்டியை வடிவமைக்க ஒத்துழைப்பு முயற்சியில் இணையும் ஜிண்டால் குளோபல் யுனிவர்சிட்டி மற்றும் ஐஐடி மெட்ராஸ் 

சென்னை, நவம்பர் 2024: ஹரியானா மாநிலத்தின் சோனிபட் நகரில் அமைந்துள்ள ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழக (JGU) வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்தியாவின் முதல் அரசமைப்பு அருங்காட்சியகம் மற்றும் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான அகாடமிக்காக ஒரு புதுமையான பாதியளவு மனித உருவம் கொண்ட ரோபோ வடிவமைக்கப்பட உள்ளது.  அருங்காட்சியக வருகையாளர்களுக்கான மற்றும்…