நந்தனா பேலஸ் தனது மூன்றாவது கிளை திறப்பு அமைச்சர் T M அன்பரசன் திறந்து வைத்தார்
சென்னை, 7th ஜூலை 2023: நந்தனா பேலஸ் - பெங்களூரின் மிக பெரிய ஆந்திர உணவகம் தனது மூன்றாவது கிளையை, பார்ட்டி ஹால் வசதியுடன் சென்னை குரோம்பேட்டையில் தொடங்கியது. இதனை மாண்புமிகு அமைச்சர் T M அன்பரசன் (சிறு, குறு மற்றும் குடிசை தொழில்கள் மற்றும் தமிழ் நாடு…