முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநிலக் கல்வி கொள்கை ஆலோசனை
சென்னை: மாநிலக் கல்வி கொள்கை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் குழு தலைவர் நீதிபதி முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தேசியக் கல்விக் கொள்கைக்கு (NEP) மாற்றாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும்…

