Saturday, January 18, 2025

(WSO) World Safety Organisation India Awards function at Chennai.

https://youtu.be/QMALgAjKZ5s?si=u87ppQ4qL3urhNcf உலக அளவில் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அம்சங்களில் இந்தியாவும் தலைசிறந்து விளங்குவதாக தொழிற்சாலைகள் பாதுகாப்பு ஆலோசனை நிர்வாகத்தின் ஓய்வு பெற்ற இயக்குனர் ஜி எம் இ கே ராஜ் தெரிவித்துள்ளார்… உலக பாதுகாப்பு அமைப்பின் சார்பாக 5ஆம் ஆண்டு தொழில்முறை மேம்பாட்டு கருத்தரங்கம் மற்றும் தொழில்சார் ஆரோக்கியம்,பாதுகாப்பு மற்றும்…

ஸ்ரீ சீதா லக்ஷ்மண அனுமந்த் சமேத ஸ்ரீ ராமர் சன்னதியின் கும்பாபிஷேக விழா

https://youtu.be/xGUg8m4QVrE?si=CYiXHUS2Woi37SmP சென்னை புதுபெருங்களத்தூர் என் ஜி ஓ காலனியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணர் திருக்கோயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சீதா லக்ஷ்மண அனுமந்த் சமேத ஸ்ரீ ராமர் சன்னதியின் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது… இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்……

அருள்மிகு சர்வ சக்தி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா

https://youtu.be/7yQMZhsKdsE?si=U4f6Tf6z4OHKD63o சென்னை அசோக் நகர் இந்திரா குடியிருப்பில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சர்வ சக்தி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.. முன்னதாக சர்வ சக்தி விநாயகர் ஆலயத்தில் மகா கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமம்கள் நடைபெற்றது, பின்னர் யாகசாலை…