Friday, April 18, 2025

ஸ்ரீ சீதா லக்ஷ்மண அனுமந்த் சமேத ஸ்ரீ ராமர் சன்னதியின் கும்பாபிஷேக விழா

https://youtu.be/xGUg8m4QVrE?si=CYiXHUS2Woi37SmP சென்னை புதுபெருங்களத்தூர் என் ஜி ஓ காலனியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணர் திருக்கோயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சீதா லக்ஷ்மண அனுமந்த் சமேத ஸ்ரீ ராமர் சன்னதியின் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது… இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்……

அருள்மிகு சர்வ சக்தி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா

https://youtu.be/7yQMZhsKdsE?si=U4f6Tf6z4OHKD63o சென்னை அசோக் நகர் இந்திரா குடியிருப்பில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சர்வ சக்தி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.. முன்னதாக சர்வ சக்தி விநாயகர் ஆலயத்தில் மகா கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமம்கள் நடைபெற்றது, பின்னர் யாகசாலை…

ஸ்ரீ வித்தக விநாயகர் ஸ்ரீ சந்தோஷி மாதா ஆலயத்தின் கும்பாபிஷேக விழா

https://youtu.be/Kby4vUlELNY?si=PTBb-3YOQFknBL95 சென்னை புழுதிவாக்கம் அன்னை சத்யா நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வித்தக விநாயகர் ஸ்ரீ சந்தோஷி மாதா ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.. முன்னதாக திருக்கோவிலில் மகா கணபதி ஹோமம் ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் நவகிரக ஹோமம் நடைபெற்றது, பின்னர்…