Friday, July 17, 2026

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் சாலையில் புதிய நீலன் குளோபல் ப்ரீகே பள்ளி துவக்கம்.

https://youtu.be/-JsUlbGjy4E?si=idEh0xBrqMG7zsTo கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் செல்லும் வழியில் மாடம்பாக்கத்தில் புதிதாக மழலையர்களுக்கான நீலன் குளோபல் ப்ரீகே பள்ளி இன்று துவக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிர்வாக இயக்குனர் திருமதி. வசந்தா நீலன் தலைமை தாங்கினார். இதில் பள்ளியின் CEO திருமதி.தேவிகா அரசு, மற்றும் இயக்குனர் மோனிஷா சுரேன் ஆகியோர் முன்னிலை…

” வெராண்டா ” நர்சிங் துறையில் வேலை வாய்ப்பை உருவாக்க நார்வே நிறுவனத்துடன் ஒப்பந்தம்.

https://youtu.be/Rn16EsFOQ8I?si=zpNCZnXi9DsR1pdY சென்னை, ஜன- 31,வெராண்டா பயிற்சி நிறுவனம் நர்சிங் துறையில் வேலை வாய்ப்பை உருவாக்க நார்வே நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில் செயல்பட முடிவெடுத்துள்ளது. புகழ் பெற்ற நார்வே சுகாதார நிறுவனங்களில் ஒன்றான " நர்சிங் ஐரோப்பா ஏ.எஸ் " ஐரோப்பிய நாடுகள் முழுவதும் உள்ள சுகாதார வழங்குநர்களுக்கு…

மோட்டார் வாகன உதிரி பாகங்கள் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் குடியரசு தின கொடியேற்று விழா

https://youtu.be/E1xBSFSe3CI?si=iGiLfN43P8W5p7VR மோட்டார் வாகன உதிரி பாகங்கள் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக சென்னை புதுப்பேட்டையில் குடியரசு தின கொடியேற்று விழா நடைபெற்றது.சங்க செயலாளர் ஐ .பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் ஏ .முகமது ரஃபி கொடியேற்றி விழாவை தொடக்கி வைத்தார். மேலும் பொருளாளர் எம் .கே.…

ஸ்ரீ சிவன் சார் யோக சபையின் கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது

https://youtu.be/3HHp_lQo3Ho?si=nz1m-hAn39AV1XIZ சென்னை நங்கநல்லூரில் சிவ சாகரம் அறக்கட்டளை சார்பில் குழுத் தலைவர் சிவராமன் ஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை நங்கநல்லூரில் உள்ள ஸ்ரீ சிவன் சார் யோக சபையின் மகா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது என்றும் ஸ்ரீ…