Saturday, January 18, 2025

Chennai News

Business News

Political News

Devotional News

Latest Blog

ஜூலை 1 முதல் ரயில்வேயின் இந்த 10 விதிகள் மாற்றப்பட்டன
Chennai

ஜூலை 1 முதல் ரயில்வேயின் இந்த 10 விதிகள் மாற்றப்பட்டன

1) காத்திருப்பு பட்டியல் இனி இருக்காது . ரயில்வே நடத்தும் சுவிதா ரயில்களில் பயணிகளுக்கு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் வசதி வழங்கப்படும். 2) ஜூலை 1 முதல், தட்கல் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் 50 சதவீத தொகை திருப்பித் தரப்படும். 3) ஜூலை 1 முதல் தட்கல் டிக்கெட்டுகளின் விதிகளில்…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநிலக் கல்வி கொள்கை ஆலோசனை
Political

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநிலக் கல்வி கொள்கை ஆலோசனை

சென்னை: மாநிலக் கல்வி கொள்கை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் குழு தலைவர் நீதிபதி முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தேசியக் கல்விக் கொள்கைக்கு (NEP) மாற்றாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும்…

புதிய ரக மழைக்கால தேநீர்கோப்பைகளை அறிமுகம்செய்யும் ஆர்ட்டிட்னாக்ஸ்நிறுவனம் 
Business

புதிய ரக மழைக்கால தேநீர்கோப்பைகளை அறிமுகம்செய்யும் ஆர்ட்டிட்னாக்ஸ்நிறுவனம் 

சென்னை, ஜூன் 2022: ஹவுஸ் ஆஃப் ஜிண்டால்ஸ், ஜேஎஸ்எல்லைஃப்ஸ்டைல் லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்த இந்தியாவின்முன்னணி ஹோம் லைஃப்ஸ்டைல் நிறுவனமானஆர்ட்டிட்னாக்ஸ்  தனது புதிய ரக மழைக்கால தேநீர்கோப்பைகளை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. மேகமூட்டமான வானம், குளிர்ந்த காற்று மற்றும் பூமியையும் நம்ஆன்மாவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அந்த முதல் சில மழைத்துளிகளின் அனுபவத்தை இந்த அழகிய தேநீர் கோப்பைகள்வழியே நாம் ரசிக்கலாம். ஹவுஸ் ஆஃப் ஜேஎஸ்எல்லைஃப்ஸ்டைலின் வடிவம், செயல்பாடு மற்றும் வடிவமைப்புஆகியவற்றைக் கொண்ட ஆர்ட்டிட்னாக்ஸ் பல்வேறு வகையானடீ செட்களை வழங்குகிறது, இது உங்கள் தேநீர் நேரங்களில்ஒரு சுவாரசியமான அனுபவத்தை வழங்கும். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் மினிமலிஸ்டிக் வடிவமைப்புஆகியவற்றின் அழகான கலவையான டோம் டீ செட் உங்கள்மாலை தேநீருக்கு சரியான துணையாக இருக்கும். இந்த டோம்டீ செட்டின் விலை ரூ.4,545 ஆகும். மாயாஜால மத்திய கிழக்குபாலைவன நிலப்பரப்பால் ஈர்க்கப்பட்ட அலாடின் டீ செட்உங்கள் அனுபவத்திற்கு மற்றொரு மாயாஜாலத்தை சேர்க்கிறது. இந்த அலாதீன் டீ செட்டின் விலை ரூ.5,905 ஆகும். ரூ.12345 விலையுடைய ராயல் லாபிஸ் டீ செட், அதன் வடிவமைப்பு, நிறம்மற்றும் அலங்காரத்தில் உன்னதமான இந்திய பாரம்பரியத்தால்ஈர்க்கப்பட்டுள்ளது, இந்த தேநீர் தொகுப்பு உங்கள் தேநீர் நேரஉரையாடல்களுக்கு நேர்த்தியான சாயலை சேர்க்கிறது. ரூ.4,715 விலையுடைய டோம் காபி செட் உங்கள் சூடானபானத்தை ஆக்கத்திறன் மற்றும் நேர்த்தியுடன் வழங்கும். இந்திய கட்டிடக்கலையில் இருந்து வரையப்பட்ட ரெசினன்ஸ்டீ செட் ஒரு கம்பீரமான மற்றும் நேர்த்தியான பொருளாகும், இது வலுவான கலாச்சார முக்கியத்துவத்தைவெளிப்படுத்துகிறது மற்றும் இதன் ரூ.7,865 விலை ஆகும். உலகளாவிய அலங்கார அடையாளங்களின் முழுமையானவிரிவாக்கம் என்ற கலையின் நெறிமுறைகளை அடிப்படையாகக்கொண்ட ஆர்ட்டிட்னாக்ஸ் பிராண்ட், அதன் செயல்பாட்டுமற்றும் அழகியல் வடிவமைப்புகளுக்கு பெயர் பெற்றது. உயர்தரமான துருப்பிடிக்காத அதன் எஃகு  அனைத்துதயாரிப்புகளின் மையமாக அமைகிறது, அவற்றை நீடித்த, பாதுகாப்பான மற்றும் பயன்படுத்த எளிதான தயாரிப்பாக அதுமாற்றுகிறது. இது சமகால வாழ்க்கை முறையின்புத்துணர்ச்சியையும் பாரம்பரிய பாணிகளின் நேர்த்தியையும்ஒருங்கிணைத்து தனித்துவமான டேபிள்வேர், டின்னர்வேர், பார்வேர் மற்றும் சர்வேவேர் போன்ற தலைசிறந்த படைப்புகளைஉருவாக்குகிறது.