ஜீ ஸ்கொயர் அப்ரூவல் சம்பந்தமாக உண்மைக்கு மாறான அவதூறு செய்தி FAIRA தலைவர் ஆ.ஹென்றி சவால்.
ஜீ ஸ்கொயர் அப்ரூவல் சம்பந்தமாக உண்மைக்கு மாறான அவதூறு செய்தியை வெளியிட்டு வரும் அரைகுறை அண்ணாமலை ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? FAIRA தலைவர் ஆ.ஹென்றி சவால். : அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவருமான ஹென்றி நேற்று விமானம் மூலம் கோவை…