மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ்” நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா
https://youtu.be/HW1a7zC9Bd4 மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ்" நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் இந்திய தேசத்தின் 74வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு " 500 அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா மற்றும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள…
