Wednesday, September 16, 2026

சக்தி பல்பொருள் விற்பனை அங்காடியின் துவக்க விழா

https://youtu.be/zRgagA8vwP4?si=cfA1gsrVfILx154n சென்னை மேற்கு மாம்பலம் தம்பையா தெரு விரிவு பகுதியில் சக்தி பல்பொருள் விற்பனை அங்காடியின் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது… இதில் ஸ்ரீ கிருஷ்ணா குழும நிறுவனங்களின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான தொழிலதிபர் சத்தீஸ்வரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சக்தி பல்பொருள் விற்பனை அங்காடியின்…