Saturday, January 18, 2025
தாகூர் பல் மருத்துவக் கல்லூரி தனது ஐந்தாவது பட்டமளிப்பு விழா
Education

தாகூர் பல் மருத்துவக் கல்லூரி தனது ஐந்தாவது பட்டமளிப்பு விழா

https://youtu.be/OYG5n3BhMeo?si=3bmHeS-WtQaONr8X தாகூர் பல் மருத்துவக் கல்லூரி தனது ஐந்தாவது பட்டமளிப்பு விழாவை 13/4/24 அன்று மிகச்சிறப்பாக கொண்டாடியது. சிறப்பு விருந்தினர். திரு.டாக்டர். எஸ்.பி.கே. கென்னடி பாபு (இந்திய பல் மருத்துவ கவுன்சிலின் உறுப்பினர், புது டெல்லி),தாகூர் குழுமத் தலைவர் திருமதி.டாக்டர். எம்.மாலா, செயலாளர். திரு.ஜி.மணிகண்டன் முதல்வர்.திரு.டாக்டர்.சி.ஜே வெங்கடகிருஷ்ணன் மற்றும்…